கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பின் அழகிய சூழலில் எமது பாடசாலை அமைந்துள்ளது. வித்தியாலயத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிலை மற்றும் உயர்நிலை ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன, இது 13 வருட தொடர் கல்வித் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஒரு தொழிற்கல்விப் பிரிவும் உள்ளது. இப்பிரிவை ஆரம்பிக்கப்பட்ட பிரதேசத்தில் முதன்மையான பாடசாலைகளில் எமது பாடசாலையும் ஒன்று
மாறிவரும் உலகில் எதிர்கால சவால்களுக்கு முகங்கொடுக்கக் கூடிய ஆரோக்கியமான கௌரவமான கல்விச் சமூகம்
பாடசாலையினதும் சமூகத்தினதும் வளங்களை பயன்படுத்தி கல்வியுடன் சமயம், ஒழுக்கம், உளத்தூய்மை போன்ற விழுமியங்களுடன் பூரண ஆளுமை பொருந்திய 21ம் நூற்றாண்டின் இலக்குகளை அடையக்கூடிய கற்றுணர்ந்த மாணவர் சமூகத்தை உருவாக்குதல்