6ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான கல்வியை உறுதிசெய்யும் வகையில் 13ஆம் ஆண்டு வரை எங்கள் பள்ளியில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.
- தமிழ்
- கணிதம்
- விஞ்ஞானம்
- ஆங்கிலம்
- சுகாதாரமும் உடற்கல்வியும்
- வரலாறு
- குடியுரிமை கல்வி
- புவியியல்
- சித்திரம்
- சங்கீதம்
- இரண்டாம் மொழி சிங்களம்
- தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்
- PTS
தரம் 10 11 கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்பது பாடங்களை கற்கின்றன அதில் தொகுதி பாடங்கள் ஒன்று தொகுதி பாடங்கள் இரண்டு தொகுதி பாடங்கள் மூன்று என பிரிவுகள் காணப்படுகின்றன .
- தமிழ்
- சமயம்
- கணிதம்
- ஆங்கிலம்
- வரலாறு
- விஞ்ஞானம்
தொகுதி பாடங்கள் சித்திரம் ,நாடகமும் அரங்கியலும், மேலதிக விருப்பத்துக்குரிய தமிழ் தொகுதி பாடம் இரண்டு வர்த்தகம் ,குடியுரிமை ,புவியியல் ,இரண்டாம் மொழி சிங்களம் தொகுதி பாடம் மூன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் ,சுகாதாரமும் உடற்கல்வியும், மனையியல் ,விவசாயம்
உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவு,கலைப்பிரிவு மற்றும் வணிகப்பிரிவு காணப்படுகின்றன.
- கணிதம்
- விஞ்ஞானம்
- வணிகம்
- கலை
| விஞ்ஞானப்பிரிவு | |||
| உயிரியல் | இரசாயணவியல் | பௌதீகவியல் | உணவுத் தொழிநுட்பம் |
| இணைந்த கணிதம் | பொதுத் தகவல் தொடர்பாடல் | ஆங்கிலம் | |
|
கலைப்பிரிவு |
|||
| தமிழ் மொழியும் இலக்கியமும் | உணவு தொழிநுட்பம் | நாடகமும் அரங்கியலும் | இந்து நாகரீகம் |
| கிறிஸ்தவ நாகரீகம் | அரசியல் விஞ்ஞானம் | ||
| வணிகப்பிரிவு | ||||
| கணக்கீடு | வணிகக்கல்வி | பொருளியல் | தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் | |






