மட்/குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயம்

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

page-header-1900x320.jpeg
sodapdf-converted.jpeg

தமிழகரம் பேச்சுப்போட்டி சாதனை

2024 ஆம் ஆண்டு தமிழகரம் இணைய வானொலியின் அனுசரனையுடன் நடைபெற்ற பேச்சுப்போட்டியிலே எமது பாடசாலையைச் சேர்ந்த செல்வன் ராஜன் கிறிஷியன் எனும் மாணவன்

முதலாம் இடத்தினை பெற்று ஐம்பதாயிரம் ரூபாவை தட்டி தூக்கிய சாதனை பாடசாலை சமுகத்தினை பெருமை அடைய செய்துள்ளது.