மாகாண மட்ட எல்லே போட்டி சாதனை

மாகாண மட்டத்திலாளான எல்லே போட்டியிலே எங்களது பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் சாதனை படைத்ததை எண்ணி பெருமிதம் அடைகின்றோம்.