மட்/குடியிருப்பு கலைமகள் மகா வித்தியாலயம்

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி

page-header-1900x320.jpeg
sodapdf-converted.jpeg
பரிசளிப்பு விழா வைபவம்

பரிசளிப்பு விழா வைபவம்

அண்மையில் எங்கள் பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா வைபவத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி,விளையாட்டு,இணைப்பாடவிதாண செயற்பாடுகளில் பெற்ற சாதனைகளை ஊக்குவிக்கும்முகமாக பரிசில்களும்,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கபட்டார்கள்.