எங்கள் பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான அறிவை மேம்படுத்தும் பொருட்டு எங்கள் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்களால் மட்டக்களப்பு தேசிய மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
ஆகவே எதிர்காலத்தில் எங்கள் மாணவர்களுடைய விஞ்ஞான அறிவை வளப்படுத்துவதில் எங்கள் பாடசாலை சிறப்பான பங்காற்றுகிறது.






