எங்களது பாடசாலை மாணவர்களின் கல்வித்தகைமையை எழுச்சிபெற செய்வதற்கு பல்வேறு கருத்தரங்குகள் பாடசாலையில் வளவாளர்களின் துணையுடன் இடம்பெற்றுள்ளது.
அதன் ஒரு கட்டமாகவே க.பொ.த.சாதரண மாணர்கள் பரீட்சையில் சிறந்த முறையில் தோற்றுவதற்கு கருத்தரங்குகள் இடம்பெறுகின்றன.
அதே போல க.பொ.த.உயர்தர மாணர்களுக்கு வின்சன்ற் பெண்கள் உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற கருத்தரங்கிலே எங்கள் பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.






