பாடசாலை மாணவர்களின் கலைகளை வளர்க்க எங்கள் பாடசாலை சமூகம் முயற்சிக்கிறது.
அதன் ஒரு கட்டமாகவே ஏறாவூர் கலாசார நிலையத்தினால் நடைபெற்ற சங்கீத நிகழ்வில் எங்கள் மாணவர்கள் பங்குபற்றி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சான்றிதழ்களை பெற்றமை தொடர்பான தகவல்களே இவை.
ஆகவே இதுபோல எங்கள் மாணவர்களது திறமைகளை வளர்த்து கொடுக்க எங்கள் பாடசாலை தயார்.






